இரட்டை சிம் ஆதரவு கொண்ட Intex Cloud Crystal ஸ்மார்ட்கைப்பேசி ரூ.6,899 விலைக்கு விற்பனையாகியுள்ளது.இக்கைப்பேசியானது 2.5 தொடுதிரை மற்றும் 3GB RAM சேமிப்பு வசதி கொண்டது.
OS(Operating System) வசதியாக Android 5.1 Lollipop இணைக்கப்பட்டுள்ளது, 2500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.இக்கைப்பேசி கருப்பு வண்ண நிறத்தில் கிடைக்கிறது.
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)