ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் Archos நிறுவனம் Diamond 2 Plus மற்றும் Diamond Note எனும் இருவகையான ஸமார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவிருக்கின்றது.
இவற்றில் Diamond 2 Plus ஆனது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், MediaTek MT6755 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM , 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
Archos mobile phone rate?
ReplyDelete