இன்னும் கிட்ட தட்ட 10 நாட்களில் அதாவது மார்ச் 21 ஆம் தேதி புதிய ஐபோன் கருவி வெளியாகும் என உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றது. இந்நிலையில் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறினால் ஐபோன் விலையானது இந்தியாவில் பாதியாக குறையும் என கூறப்படுகின்றது.
சிறப்பம்சங்கள் ஐபோன் 5எஸ் கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4 இன்ச் டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ7 சிப் டூயல்-கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 1560 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கின்றது. வீடியோ பதிப்பு
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)