அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

21 May 2016

ஹேம் பிரியர்களை குஷிப்படுத்த வருகிறது Angry Birds Action

கணணி கேம்கள் என்றால் பொதுவாக சிறுவர்களே அதிகளவில் ஆர்வமாக இருப்பார்கள்.ஆனால் இவர்களையும் தாண்டி வயது வேறுபாடுஇன்றி அனைவரையும் கவரக்கூடிய கணணி கேம்களும் அவ்வப்போதுஉருவாக்கப்படுகின்றன.அப்படியானஒரு ஹேமே Angry Birds ஆகும்.

சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இக் ஹேமானது பட்டி தொட்டி எங்கும் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.இதன் காரணமாக தொடர்ச்சியாக பலபதிப்புக்கள் வெளியிடப்பட்டு வந்தது.இவ்வாறானநிலையில் Angry BirdsAction எனும் மற்றுமொரு பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும்மே மாதம் Angry Birds தொடர்பான திரைப்படம் ஒன்று வெளியாகவுள்ள நிலையில் இப் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டமை முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.இப் புதிய பதிப்பினை Android மற்றும்iOS சாதனங்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.


3 comments:

  1. It is really very excellent,i find all articles was amazing.awesome way to get exert tips from everyone,
    not only i like that post all peoples like that post,because of all given information was wonderful and it's very helpful for me.
    dotnet training in Chennai

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)