அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

18 June 2016

Facebook Messenger இல் மறைந்துள்ள Football Game - விளையாடுவது எப்படி?

Football பிரியர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி. Facebook Messenger அப்பிளிக்கேஷனில் புதிதாக Football Game இணைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் Chess மற்றும் Basketball Games இனை அது அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Football Game இனை ஆரம்பிக்க செய்யவேண்டியது இதுதான்.

முதலில் உங்கள் நண்பரொருவருடன் உரையாடலை ஆரம்பியுங்கள், அவருக்கு Football Emoji இனை அனுப்பி அதில் கிளிக் செய்வதன் மூலம் விளையாட்டை தொடங்க முடியும்.


மேற்படி விளையாட்டு இலகுவானதாக இருக்கலாம், ஆனால் அது செல்ல செல்ல மேலும் கடினமாகிறது.

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)