பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் அரசுப்பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அடையாள அட்டைகள் இன்னும் 2 மாதத்தில் வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்