நமது CSC மூலமாக இ சேவா ஆக்டிவேஷன் செய்யப்பட்டுள்ளது அதனால் உங்களுடைய ஐடியில் ஒரு CERTIFICATE நீங்கள் பதிவு செய்தால் உடனே உங்கள் walletயில் இருந்து பணம் எடுக்கப்படாது .......24 மணி நேரம் பிறகு தான் உங்களுடைய CSC wallet இருந்து நீங்கள் பதிவு செய்த சான்றுதலுக்கு உண்டான பணம் எடுக்கப்படும் ....அதனால் உங்களுடைய சிஎஸ்சி walletட்டில் குறைந்தது 200 ரூபாய் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)