அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label luna. Show all posts
Showing posts with label luna. Show all posts

20 August 2023

லூனா-25 மிஷன் தோல்வி

நிலவை ஆராயும் ரஷ்யாவின் லூனா-25 மிஷன் தோல்வி


நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா 25

விண்கலம் நிலவில் மோதியது


லூனா விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக ரஷ்ய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.