கணினியில் நாம் ஆர்வமாக ஏதாவது படித்துக்கொண்டிருக்கும்போது அல்லது வேறு வேலைகளைசெய்யும்போது Windows ScreenSaver செயல்படத் துவங்கிவிடும். இதனால் மீண்டும் நாம் Login செய்ய வேண்டி இருக்கும் .
இதை தவிர்ப்பது எப்படி ?கிழ்கண்ட சுலபமான வழியை பின்பற்றிஇதை நீங்கள் தவிர்க்கலாம்.....
படி 1:
விஸ்டா :

Desktop-ல் Right Click செய்து Personalize
Select பண்ணுங்கள்.
விண்டோஸ் Xp மற்றும் விண்டோஸ் Server 2003:

Desktop-ல் Right Click செய்து Properties
Select பண்ணுங்கள்.
படி 2:
For Vista Click Screen Saver

படி 3:
விஸ்டா:
On resume,display logon screen என்பதனை uncheck செய்திடுங்கள்.
அவ்வளவுதான் ,இனி Screen Saver வந்தால் Login செய்யும்
தொல்லை இல்லை.;)
நீங்கள் Screen Saver நேரத்தையும் மாற்றி அமைக்கலாம்,
Wait பக்கத்தில் உள்ள textbox-ல் உங்கள் தேவைக்கேற்ப
20,30 அல்லது 60 என மாற்றி கொள்ளவும்.

On resume,passwordprotect என்பதனை uncheck செய்திடுங்கள்.

அருமையான தகவல்கள்
ReplyDelete