நண்பர்களே உங்கள் மொபைல் போனிலுள்ள வால்பேப்பர்களை பார்த்து பார்த்து நீங்கள் சலிப்படைந்து விட்டிர்களா,அப்படியானால் உங்களுக்காகதான் இந்த பதிவு. கிழே குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று உங்கள் பெயரிலே அழகான அனிமேஷன் வால்பேப்பர்களை நீங்களே உருவாக்கிகொள்ளுங்கள்.
இந்த வலைதளத்தில் அழகான wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான wallpaper ஐ முதலில் தேர்வு செய்ய வேண்டும் .
பின் உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள textbox ல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம் .
உங்கள் செல்போன் Model அங்கு இல்லையெனில் உங்கள் செல்போன் Resolution மட்டும் கூறினால் போதும் . உதாரணமாத Nokia e63 செல்போன் Resolution 240x320 அதை கொடுத்தால் போதும்.

எனது தளத்தின் பெயரில் நான் உருவாக்கிய சில மாதிரி Wallpaper களை கீழே காணலாம்
வலைதள முகவரி : http://reddodo.com/
வலைதள முகவரி : http://reddodo.com/
வால்பேப்பர் அமைக்க ஈசியான தளம்... பகிர்வுக்கு நன்றி அன்பு
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி நண்பரே என்றும் உங்கள் அன்பைத்தேடி அன்பு
Deleteதகவலுக்கு நன்றி தல ..!
ReplyDeleteநீங்கதான் பெரிய தல நான் எல்லாம் வாளுதங்கோ
Deleteபயனுள்ள தகவல் .. நானும் செய்து பார்கின்ற்ன்
ReplyDeleteபயன்படுத்தி பார்த்து விட்டு மீண்டும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள் நண்பா
Deleteஇன்று
ReplyDeleteயார் தெய்வம் ?
அன்னையே தெய்வம் இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு
Deleteபயனுள்ள தகவல். கடைசி வால்பேப்பர் அருமை.
ReplyDeleteஇணைத்தேன் நண்பரே
ReplyDeleteபயனுள்ள பதிவு !
ReplyDelete