அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

06 June 2012

ஆடியோக்களை(audio editer) வெட்ட ஒட்ட 8 இலவச மென்பொருள்கள்

கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.  அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இங்கே பட்டியல் இடுகிறேன்.



1.Power Sound Editor 

மென்பொருள் சுட்டி: http://www.free-sound-editor.com/

anbuthil.com/audio editer


2.Music Editor Free

மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/

anbuthil.com/audio editer


3.Wavosaur

மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/
anbuthil.com/audio editer


4.Traverso DAW

மென்பொருள் சுட்டி: http://www.traverso-daw.org/

anbuthil.com/audio editer



5.Rosegarden

மென்பொருள் சுட்டி: http://www.rosegardenmusic.com/getting/

anbuthil.com/audio editer


6.Sound Engine

மென்பொருள் சுட்டி: http://soundengine.jp/software/soundengine/
anbuthil.com/audio editer


7.Expstudio Audio Editor

மென்பொருள் சுட்டி: http://www.expstudio.com/audio-editor-free.html

anbuthil.com/audio editer


8.FREE WAVE MP3 Editor

மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm

anbuthil.com/audio editer
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக  இருந்தால்,கிழே உள்ள விளம்பரத்தையும் ஒருமுறை கிளிக் செய்யலாமே அது எனக்கு பயன்படும். 

9 comments:

  1. உபயோகமான பகிர்வு தான் நண்பா...!

    ReplyDelete
  2. பயனுள்ள மென்பொருள்களின் லிங்க்-கள்

    நன்றி அன்பு //

    ReplyDelete
  3. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,கிழே உள்ள விளம்பரத்தையும் ஒருமுறை கிளிக் செய்யலாமே அது எனக்கு பயன்படும். //

    Clicked Friend

    ReplyDelete
  4. அருமையான பதிவு விளம்பரத்தையும் கிளிக் பண்ணிடோம்...

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  6. Your folder "Join us on facebook" appears on the centre of display, causing irritability. Kindly move that fucking folder to the right end or give the option to the viewer to remove the folder altogether

    ReplyDelete
  7. நண்பரே எனது இதயங் கனிந்த கிருத்துவ மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)