கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இங்கே பட்டியல் இடுகிறேன்.
1.Power Sound Editor
மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/
3.Wavosaur
மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/
மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm
1.Power Sound Editor
மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/
3.Wavosaur
மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/
மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,கிழே உள்ள விளம்பரத்தையும் ஒருமுறை கிளிக் செய்யலாமே அது எனக்கு பயன்படும்.








thanks a lot. samy
ReplyDeleteஉபயோகமான பகிர்வு தான் நண்பா...!
ReplyDeleteபயனுள்ள மென்பொருள்களின் லிங்க்-கள்
ReplyDeleteநன்றி அன்பு //
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,கிழே உள்ள விளம்பரத்தையும் ஒருமுறை கிளிக் செய்யலாமே அது எனக்கு பயன்படும். //
ReplyDeleteClicked Friend
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு விளம்பரத்தையும் கிளிக் பண்ணிடோம்...
ReplyDeleteபயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !
ReplyDeleteYour folder "Join us on facebook" appears on the centre of display, causing irritability. Kindly move that fucking folder to the right end or give the option to the viewer to remove the folder altogether
ReplyDeleteநண்பரே எனது இதயங் கனிந்த கிருத்துவ மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்