அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

10 June 2012

சிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இலவசமாக உங்களுக்காக

வீடியோபிளேயர்கள் பல நம்மிடம் இருந்தாலும் மற்றவற்றை காட்டிலும் சிறப்பானதாக இது உள்ளது.அனைத்து வீடியோ பார்மெட்டுக்களையும் இது ஏற்றுக்கொள்கி்ன்றது.மணிரத்னம் போன்றசில இயக்குனர் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். இந்த சாப்ட்வேரில் நாம் வீடியோவில் Bridness & Contrast கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம்.


அதைப்போல வீடியோவில் ஓடும் பாடலோ - படமோ முடிந்ததும் அதுவே Shutdown ஆவது போல் செட்செய்துவிடலாம். 7 எம்.பி.உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க     இங்கு கிளிக்    செய்யவும்.நீங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 
best free video player/anbuthil.com
இதில் அனைத்து ப்ரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் கீ-உள்ளது. கீ- களிலேயே நாம் அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


best free video player/anbuthil.com
வீடியோவினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.

best free video player/anbuthil.com
ஆப்ஷன்ஸ்ஸிலும் வேண்டிய செட்டிங்ஸ் செய்து கொள்ளலாம்.

வீடியோவில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது.

best free video player/anbuthil.com

6 comments:

  1. அருமையான video player சொன்னதற்கு நன்றி நண்பா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் இந்த பதிவின் முதல் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  2. நல்ல பிளேயர், தகவலுக்கு நன்றி நண்பரே ..!

    ReplyDelete
  3. நல்ல பிளேயர்,நன்றி

    ReplyDelete
  4. இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்த அணைத்து இனைய இனிய நண்பர்களுக்கு நன்றி

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)