வணக்கம் நண்பர்களே,சில சமயம் நாம் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்கள் அல்லது வேறு சில HTML கோடிங்குளை வைத்து பிளாக்கை அழகு படுத்த நினைப்போம் .அவ்வாறு வைக்க நினைப்பவர்கள் நேரடியாக HTML கோடிங்கை உங்கள் பதிவுகளுக்கு இடையில் வைத்தால் விளம்பரங்கள் தெரியாது இந்த கன்வெர்டர் ஐ பயன்படுத்தி HTML கோடிங்குகளை CONVERT செய்து நம் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்கள் வருமாறு வைக்கலாம்.
கீழே உள்ள பெட்டியில் HTML கோடிங்கை PASTE செய்துவிட்டு CONVERT என்ற பொத்தானை அழுத்தி xml கோடிங்கை பெறலாம்.மேலும் இந்த பக்கத்தை உங்களது browser களில் bookmark ஆக சேமித்து வைத்து கொள்ளுங்கள்
கீழே உள்ள பெட்டியில் HTML கோடிங்கை PASTE செய்துவிட்டு CONVERT என்ற பொத்தானை அழுத்தி xml கோடிங்கை பெறலாம்.மேலும் இந்த பக்கத்தை உங்களது browser களில் bookmark ஆக சேமித்து வைத்து கொள்ளுங்கள்
Add your code to the box and click encode, it's that easy !
|
|
நல்ல தகவல் :)
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் .. தமிழ் மண பட்டையை எப்படி நடுவில் தெரியும் படி சேர்த்தீர்கள் ... எனக்கு ஒரு ஓரத்தில் அல்லவா தெரிகின்றது. தெரிந்தால் கூறுங்கள்
ReplyDeleteஅருமையா இருக்கே... நல்ல தகவல்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...
வாழ்த்துக்கள்... (த.ம. 2)
தமிழ் கவிதைகள் மற்றும் உலகம் தோன்றியது முதல் இன்று வரை நடந்த வரலாற்று சுவடுகளை அறிந்திட நம்ப ப்ளாக் வாங்க http://tamilkavithais.blogspot.in/
ReplyDelete