அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

16 July 2012

ப்ளாக்கர் முதலாளிகளுக்கு அவசியமான HTML TO XML கன்வெர்டர்

வணக்கம் நண்பர்களே,சில சமயம் நாம் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்கள் அல்லது வேறு சில HTML  கோடிங்குளை வைத்து பிளாக்கை அழகு படுத்த நினைப்போம் .அவ்வாறு வைக்க நினைப்பவர்கள் நேரடியாக HTML கோடிங்கை உங்கள் பதிவுகளுக்கு இடையில் வைத்தால் விளம்பரங்கள் தெரியாது  இந்த கன்வெர்டர் ஐ பயன்படுத்தி HTML கோடிங்குகளை CONVERT செய்து  நம் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்கள் வருமாறு வைக்கலாம்.
 கீழே உள்ள பெட்டியில் HTML கோடிங்கை PASTE செய்துவிட்டு CONVERT என்ற பொத்தானை அழுத்தி xml கோடிங்கை பெறலாம்.மேலும் இந்த பக்கத்தை உங்களது browser களில் bookmark ஆக சேமித்து வைத்து கொள்ளுங்கள்


Add your code to the box and click encode, it's that easy ! 

4 comments:

  1. எனக்கு ஒரு சந்தேகம் .. தமிழ் மண பட்டையை எப்படி நடுவில் தெரியும் படி சேர்த்தீர்கள் ... எனக்கு ஒரு ஓரத்தில் அல்லவா தெரிகின்றது. தெரிந்தால் கூறுங்கள்

    ReplyDelete
  2. அருமையா இருக்கே... நல்ல தகவல்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...
    வாழ்த்துக்கள்... (த.ம. 2)

    ReplyDelete
  3. தமிழ் கவிதைகள் மற்றும் உலகம் தோன்றியது முதல் இன்று வரை நடந்த வரலாற்று சுவடுகளை அறிந்திட நம்ப ப்ளாக் வாங்க http://tamilkavithais.blogspot.in/

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)