நம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…

வழிமுறைகள்:
நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
கிளிக் "OK", "Apply" & "OK",
திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
Double Click "IDE ATA/ATAPI controllers".
"Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
"Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
"Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க.

அருமை.. இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம்.. புதியவர்கள் குழப்பமடைவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.. !
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே.பல நண்பர்கள் கேட்டுகொண்டதன் படி என் தளத்தில் வெளியாகும் அணைத்து பதிவுகளும் அதிகமான ஆங்கில வார்த்தைகளுடன் எளிதாக புரிந்துகொள்ளும் நோக்கத்தில் வெளியிடபடுகிறது.இதில் தங்களுக்கு ஏதும் புரியவில்லை என்றால் anbuthil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.நான் என்றும் உங்களின் அன்பைத்தேடி அன்பு
Deleteததங்கம் பழனி சொல்ல்றது உண்மைதான்...இன்னும் கொஞ்சம் தெளிவாசொன்னா நல்லா இருக்கும் எனக்கு ஒண்ணுமே புரியல
Deleteட்ரை பண்ணி பார்கிறேன் நண்பா...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deletesathiyama puriyala boss..plz konjam clear ah ??????????
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே.பல நண்பர்கள் கேட்டுகொண்டதன் படி என் தளத்தில் வெளியாகும் அணைத்து பதிவுகளும் அதிகமான ஆங்கில வார்த்தைகளுடன் எளிதாக புரிந்துகொள்ளும் நோக்கத்தில் வெளியிடபடுகிறது.இதில் தங்களுக்கு ஏதும் புரியவில்லை என்றால் anbuthil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.நான் என்றும் உங்களின் அன்பைத்தேடி அன்பு
Deletethank u boss...
Deletewelcome
Deleteசெய்து பார்க்கிறேன் நண்பரே !
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteநல்ல பயனுள்ள தகவல்! என் வலைப்பூ வருகைக்கு நன்றி!
ReplyDeleteAd30days Network முற்றிலும் தமிழ் இணையதள எழுத்தாளர்களுக்கு உருவாக்க பட்டது. உடனே உங்கள்
ReplyDeleteBlog / Website ஐ www.Ad30days.com என்ற பதிவுசெயுங்கள்.