அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

11 July 2012

Pen Drive மூலம் கணினிக்கு Virus வராமல் தடுக்க பயனுள்ள மென்பொருள்

நமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம் வைரஸ் ,இது இரண்டு வகைகளில் வருகிறது ,1. internet மூலம் 2 . pendrive மூலம் இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில் போடும் போது, அது autorun ஆகும் , இதனால் வைரஸ் பரவும் அபாயம் உண்டு , மேலும் , சில நேரங்களில் நாம் eject செய்யும் போது அல்லது format செய்யும் போது , அது ஆகாமல் போகலாம்,



அந்த நேரங்களில் தான் இந்த சாப்ட்வேர் நமக்கு உதவுகிறது , முதலில் இங்கு சென்று இதை download செய்யவும் , பிறகு ரன் செய்து All programs சென்று அதில் நாம் run செய்த software இல் சென்று ஒரு shortcut ஐகானை , நமது டெஸ்க் டாப்பில் வர வைத்து விடவும் , பிறகு, அதை ஓபன் செய்தால் கீழே இருப்பது போல் வரும் ,





அதில் , My computer என்று இருப்பதில் டபுள் கிளிக் செய்து ,


Autoplay > drivers > click செய்தால் கீழே உள்ளது போல் வரும் ,





இதில் , pendrive போடும் drive இல் படத்தில் உள்ளது போல் டிக் செய்யப் பட்டு இருக்கும் , அதை எடுத்து விடவும் , கீழே உள்ள படத்தை பார்க்க,








பிறகு ok செய்து வெளியில் வரவும் ,


இப்போது உங்கள் pendrive போட்டவுடன் அது auto run ஆகாமல் இருக்கும் , இதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்கலாம் ,

பதிவிற்கு ஆதரவு தந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

8 comments:

  1. Replies
    1. தொடர்கிறேன் தொடருங்கள் நண்பரே

      Delete
  2. நாகூர் மீரான்11:55 PM, July 11, 2012

    அம்சமான தகவல்

    ReplyDelete
  3. நல்லதொரு மென்பொருள்...
    பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 3)

    ReplyDelete
  4. மிக அவசியமான மென்பொருளை அறிமுகம் செய்தமைக்கு
    மிக்க நன்றி நண்பரே....

    ReplyDelete
  5. The file link that you requested is not valid.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)