விண்டோஸ் இயக்க அமைப்பானது, தனது சொந்த மீடியா பிளேயரான WMP (விண்டோஸ் மீடியா பிளேயர்) அதனுடைய இயங்குதளங்களிலேயே கொடுத்தாலும் பலருக்கு இந்த WMP (விண்டோஸ் மீடியா பிளேயர்) பிடிக்க வில்லை.இதற்க்கு பதிலாக இணையத்தில் இலவசமாக கிடைக்கும் சில சிறந்த media player கலை அதன் டவுன்லோட் லிங்க் உடன் இங்கு பட்டியலிடுகிறேன் .

இவ்வளவு இருக்கா... நல்ல தொகுப்பு...
ReplyDeleteநான் பயன்படுத்தியது : VideoLAN VLC, WinAmp and iTunes
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 2)
கருத்துப் பெட்டி கலக்கலா இருக்கே... பாராட்டுக்கள்...
உபயோகமான பகிர்வு தொடரட்டும் (TM 3)
ReplyDeleteஅருமையான பதிவு நண்பா...itune அடிகடி மக்கர் பண்ணும் songbird அந்த அளவிற்கு சரிவராது vlc அனைவர்க்கும் தெரிந்தது தான் மற்றதை முயற்சி செய்து பார்கிறேன்...அனைத்து ஒட்டு பட்டையிலும் ஒட்டு போட்டாச்சு...
ReplyDeleteSync music to iPhone
ReplyDelete