நீங்கள் ப்ளாக்கில் இணையம் சம்பந்தப் பட்ட டெக்னிகல் பதிவு போடுபவர்களாக இருந்தால் சில நேரம் html-கோடிங்குகளை பதிவில் கொடுக்க வேண்டியிருக்கும்.பிலாக்கர் எடிட்டர் நேரடியாக html- கோடிங்கை ஏற்றுக் கொள்ளாது என்பதால் அதை என் கோடிங் செய்து எழுத வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் பதிவில் நாம் தரும் கோடிங் தெரியாது.உதாரணமாகஎன்பதை அப்படியே எழுதினால் தெரியாது.அதை <div>என்று மாற்றி எழுதினால் மட்டுமே பதிவில் தெரியும்.
உபயோகமுள்ள பதிவு நண்பா, தொழில்நுட்ப பதிவர்களுக்கு! (TM 2)
ReplyDeleteuseful post friend..
ReplyDeletegud information anbu
ReplyDeletemy big own site is www.suncnns.com
nalla thakaval anbu
ReplyDeletemy big site is www.suncnns.com
welcome
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே அதிகமாக வெப் டிசைனர்-களுக்கு பயன்படும் !!
ReplyDeleteநன்றி சகோ
நிறைய பதிவர்களுக்கு இது தெரியாது. சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள், நன்றாயிருக்கிறது.
ReplyDelete