அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

05 August 2012

html-----என்கோடிங்/டீ கோடிங் செய்ய சிறந்த தளம்

நீங்கள் ப்ளாக்கில்  இணையம் சம்பந்தப் பட்ட டெக்னிகல் பதிவு போடுபவர்களாக இருந்தால் சில நேரம் html-கோடிங்குகளை பதிவில் கொடுக்க வேண்டியிருக்கும்.பிலாக்கர் எடிட்டர் நேரடியாக html- கோடிங்கை ஏற்றுக் கொள்ளாது என்பதால் அதை என் கோடிங் செய்து எழுத வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் பதிவில் நாம் தரும் கோடிங் தெரியாது.உதாரணமாகஎன்பதை அப்படியே எழுதினால் தெரியாது.அதை <div>என்று மாற்றி எழுதினால் மட்டுமே பதிவில் தெரியும்.

                                         
html ஐ கோடிங் டீ-கோடிங் செய்ய இந்த  தளம் வசதியாக இருக்கிறது.

7 comments:

  1. உபயோகமுள்ள பதிவு நண்பா, தொழில்நுட்ப பதிவர்களுக்கு! (TM 2)

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு நண்பரே அதிகமாக வெப் டிசைனர்-களுக்கு பயன்படும் !!

    நன்றி சகோ

    ReplyDelete
  3. நிறைய பதிவர்களுக்கு இது தெரியாது. சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள், நன்றாயிருக்கிறது.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)