GMAIL இது GOOGLE நிறுவனத்தின் மெயில் என்பதாலோ என்னவோ அருமையான அம்சங்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.ஜிமெயில் பலருக்கு பிடித்த மின்னஞ்சல் சேவையாகும். அது கிட்டத்தட்ட முன்னணி மின்னஞ்சல் சேவையாகிவிட்டது. பெரும்பாலான மக்கள் ஜிமெயில் தங்கள் மின்னஞ்சல்களை பார்க்க தங்கள் உலாவிகளில் திறக்க வேண்டி இருக்கிறது. ஆனால் ஒரு எளிய வழி இருக்கிறது!
அது விண்டோஸ் Gmail Notifier இந்த மென்பொருள் உங்கள் உலாவியை திறக்காமலே உடனுக்குடன் உங்கள் கணினியின் முகப்பு பக்கத்தில் கட்டிவிடும்.உங்கள் கணினியில் விரைவாக மின்னஞ்சல்களை பெற உதவும் ஒரு எளிய தீர்வு இது.
மென்பொருளை நிறுவது எப்படி ?
முதலில் இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும் பின்பு வழக்கம் போல மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யவும்

நிறுவிய பின்னர், நீங்கள் உங்கள் GMAIL கணக்கு மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும்.அதில் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லை உள்ளிடவும்.
அவ்வளவுதான் இனிமேல் புது மின்னஞ்சல்கள் வந்தால் உங்கள் கணினி டெஸ்க்டாப் மூலமே தெரிந்து கொள்ளலாம்.
நன்றி நண்பா
ReplyDeleteஉங்களுடைய இந்த பதிவை என்னுடைய வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்துகொள்ளலாமா?
ReplyDeleteசெய்து கொள்ளுங்கள் நண்பரே
Deletevery useful information thanks
ReplyDeleteகூகுள்டாக் இதேவேலையை செய்கிறதே. அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் நண்பா...
ReplyDeleteஅவ்வளவு வித்தியாசம் இல்லை என்றாலும் இதுவும் இந்த மென்பொருளின் அறிமுகம் தான் நண்பா
DeleteTHAKS FOR YOUR USEFUL SOFTWARE
ReplyDeleteபயனுள்ள தகவல்... விளக்கமான பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteபயனுள்ள தகவல்... விளக்கமான பகிர்வுக்கு நன்றி...
ReplyDelete