நீங்கள் வலைபதிவரா ? இதோ உங்கள் தளத்திற்கு ஒரு பயனுள்ள இணைப்பு. நம் தளத்திற்கு வரும் நண்பர்களுக்கு சில நேரம் சந்தேகங்கள் எழும்.அவற்றை கேட்க அவர்கள் பின்னூட்டம் இடலாம். சிலவற்றை தனிப்பட்ட முறையில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள்.ஆனால் நம்மில் பலர் பாதுகாப்பு கருதி ஈமெயில் முகவரியை கொடுத்திருக்க மாட்டோம்.
இப்போது உங்கள் தளத்திற்கு வருபவர்கள் உங்களை எப்படித்தான் தொடர்பு கொள்வது ? இதோ உங்களுக்கான வழிமுறை. Snapbug என்ற தளம் இலவசமாக ஈமெயில் சேவையை நமக்கு அளிக்கின்றது.இதன் சிறப்பு எந்த பக்கத்தில் இருந்து help பட்டனை கிளிக் செய்கிறார்களோ ,அப்பக்கத்தின் ScreenShot நமக்கு அளிக்கும் .Help பட்டனை எப்படி உங்கள் தளத்துடன் இணைப்பது என்று பார்ப்போம்.
படி 1:
www.snapabug.com என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
படி 2 :
உங்களை தொடர்பு கொள்ளவேண்டிய ஈமெயில் முகவரியை கொடுத்து , உங்களுக்கு வேண்டியவாறு பட்டனை மாற்றி அமையுங்கள்.விரும்பினால் help என்பதற்கு மாற்றாக படத்தையும் தேர்வு செய்யலாம்.

படி 3 :
இப்போது அவர்கள் கொடுக்கும் html கோடினை காப்பி செய்து ,உங்கள் Blogger Template-இன்
முன்னால் இணைக்க வேண்டும்.
Html கோடினை இணைப்பது எப்படி?
1.உங்கள் பிளாக்கர் கணக்கினுள் நுழையுங்கள்.
2.Layout -> Edit Html கிளிக் செய்யுங்கள்.
3.இப்போது
தேடி அதற்கு மேல் Html கோடினை காப்பி செய்யுங்கள்.
4.Save Template கிளிக் செய்யுங்கள்.
5.இப்போது உங்கள் ப்ளாக்கில் help button மிளிரும்.

useful post friend..t.m2
ReplyDeleteபுதிதாக இருக்கிறது... நன்றி...
ReplyDeleteUseful Tips Bro.
ReplyDeleteநமது பதிவுகள் பிரபலமடைய நமது பதிவுகளுக்கு வாசகர்கள் Vote போட்டு விட்டு அதை Comment மூலம் தெரிவித்தால், நாமும் அவர்களுடைய தளத்துக்கு சென்று நமது Vote ஐயும் பதிவு செய்ய வேண்டும். Deal ஆ No Deal ஆ ..........
ReplyDelete<a href="http://palathum10m.blogspot.com/> This is My Site </> நானும் இந்த பதிவுக்கு Vote போட்டு விட்டேன்.
புதிய தகவல்
ReplyDelete