அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

12 September 2012

ONLINEஇல் SUBTITLE அமைக்க உதவும் புதுமையான VIDEO PLAYER இலவசமாக

வணக்கம் நண்பர்களே,சிலர்  கணினியின் மூலம் பாடல்களை கேட்க பலவகையான PLAYERகலை பயன்படுத்துகிறோம்.அதில் VLCஒரு மிக சிறந்த பிளேயர்.ஆனால் தற்பொழுது பிரபல அமெரிக்க நிறுவனத்தின் மூலம் ஒரு புது பிளேயர் ஓன்று அறிமுகபடுத்த பட்டுள்ளது.அதன் பெயர் BS PLAYER .மற்ற பிளேயர்கலில் உள்ள அணைத்து வசதிகளும் இதிலும் இருக்கிறது.இந்த ஒரு பிளேயர் மூலமாகவே அணைத்து வசதிகளையும் நீங்கள் பெறலாம்,மேலும் புதிய வசிதியாக ரேடியோ,டிவி,YOUTUBE வீடியோ பார்ப்பது என் அணைத்து வசதிகளும் இதில் உள்ளது.


                              Gravedigger small
இதன் தனிசிறப்புகளில் சில உங்களில் பார்வைக்கு 

  1. YOUTUBE வீடியோவை எளிதாக பார்ப்பது
  2. YOUTUBE  வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது 
  3. அழகான கண்கவர் SKIN
  4. வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போதே SCREENSHOT எடுப்பது
  5. டிவி,ரேடியோ
  6. தானாகவே  SUBTITLE  வசதி 

                                                 Ma bro v1.2

    இத்தனை வசதி கொண்ட இந்த PLAYER இலவசமாக இந்த லிங்கில் சென்று டவுன்லோட் கொள்ளவும்.

7 comments:

  1. மிக அருமையான பதிவு..(த.ம2)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  2. பயனுள்ளதாக இருப்பதால் பயன்படுத்திப் பார்க்கிறேன் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி நண்பா

      Delete
  3. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி நண்பா

      Delete
  4. பதிவுக்கு நன்றி நண்பா

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)