அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

27 September 2012

கூகிள் குரோமில் ஏற்படும் SHOCKWAVE FLASH பிரச்சனையை சரிசெய்வது எப்படி?

வணக்கம் நண்பர்களே கூகிள் குரோமில் நாம் சில இணையதளங்களை பார்வை இடும் பொது சில நேரங்களில் THE FOLLOWING PLUGIN  HAS CRASHED  SHOCHWAVE FLASH என்று ஒரு ERROR செய்தி வரும்.இது அதிகமாக VOICE CHATING இல் ஈடுபடும் பொது ஏற்படும். இந்த பிரச்சனனையை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



                         

வழிமுறைகள்


  1. கூகுள் குரோமில் NEW TAB திறந்து கொள்ளவும்
  2. அட்ரஸ் பாரில் about:plugins என்று TYPE செய்யவும் 
  3. அடுத்து ENTER பட்டனை அழுத்தவும்  
  4. அங்கு என்று ஒரு FLASH என்று ஒரு பகுதி இருப்பதை காணலாம்
  5. அதன் வலது கோடியில் (+)உள்ள குறியை அழுத்தவும் 
  6. அங்கு கணினியில் FLASH எந்த இடத்தில் SAVE ஆகி உள்ளது என்பதை பார்த்து கொள்ளவும்
  7. அடுத்து கணினியின் RUN ஓபன் செய்து அதில் C:\Windows\system32\Macromed\Flash\  இதை PASTE இதை செய்யவும் 
  8. கிடைக்கும் விண்டோவில் அனைத்தையும் DELETE செய்யவும் 
  9. அடுத்து இந்த லிங்கில்  http://www.filehippo.com/download_flashplayer_firefox/  உள்ள மென்பொருளை DOWNLOAD செய்து உங்கள் கணினியில் நிறுவி  கொள்ளவும் 
  10. கூகுள் குரோமை மூடி மறுமுறை திறக்கவும் அவ்வளவுதான்.

9 comments:

  1. அருமையான பயன்மிக்க தகவல்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  2. மிக்க நன்றி...

    நீங்கள் குறிப்பிட்ட மென்பொருளை கண்டிப்பாக நிறுவ வேண்டுமா....?

    dindiguldhanabalan@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி.இந்த மென்பொருள் ஏற்கனவே உங்கள் கணினியில் நிறுவப்பட்டு இருந்தால் அப்டேட் மட்டும் செய்யவும்

      Delete
  3. இதுவரை இந்தப் பிரச்சனையை ஏற்பட்டதில்லை என்றாலும் எப்போது ஏற்படும் சொல்லமுடிவதில்லை.நிச்சயம் உதவிகரமான தகவல் நன்றி.
    என் வலைபக்கத்திருக்கு வருகை புரிந்ததற்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)