அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

01 June 2014

Android மொபைல் மூலம் இலவசமாக recharge செய்ய

வணக்கம் நண்பர்களே உங்களிடம் மொபைல் இருக்கிறதா மாதா மாதம் உங்கள் மொபைலுக்கு recharge செய்ய உங்கள் பணம் செலவாகிறதா உங்கள் மொபைலுக்கு    இலவசமாக recharge செய்ய வழி இருக்கும் போது நீங்கள் ஏன் உங்கள் பணத்தை செலவலிக்க வேண்டும்.நான் கிழே கொடுத்துள்ள வழியை பின்பற்றி மாதம் 300 INR  இலவசமாக topup செய்து கொள்ளுங்கள்.

வணக்கம் நண்பர்களே, உங்கள் அபிமான நமது அன்பைத்தேடி தளம் உண்மையான தொழில்நுட்ப குறிப்புகளை மட்டுமே வெளியிடும் வெளியிடும்.அந்த வரிசையில் இன்று உங்கள் மொபைல் போனுக்கு இலவசமாக எப்படி RECHARGE செய்வது தெரிவிக்கிறது.இது 100% நம்பகமானது
                                                       mCent

முதலில் https://mcent.com/app/?mcode=0FUZOV  லிங்கிற்கு செல்லுங்கள் அங்கு உங்களது மொபைல்  நம்பரை  இட்டு GET YOUR RS6 என்பதை கிளிக் செய்யுங்கள்.பிறகு உங்களது போனுக்கு ஒரு PASSWORD MESSAGE வரும்.அதை கிளிக் செய்து உங்களது கணக்கினை உறுதிபடுத்தி விட்டு   மின்னஞ்சல் மற்றும் பெயர் விபரங்களை இட்டு myoffer பகுதிக்கு வந்து நீங்கள் டவுன்லோட் செய்யும் ஒவ்வொரு மென்பொருளுக்கும் உண்டான தொகையை பெறுங்கள்.முக்கியம்மாக இந்த தளம் ANDROID மொபைல் வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே.

\மேலும்  ஏதும் சந்தேகம் இருந்தால் கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

4 comments:

  1. android mobiles mattuma rechare panna mudiyum

    ReplyDelete
    Replies
    1. this application install only for android,but u can topup eny indian mobile numbers

      Delete
  2. basic molile recharge panna root solluna nanba

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)