அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

24 July 2014

போட்டோஷாப்புக்கு மாற்று மென்பொருள்

நண்பர்களே அனைவரும் ஒருமுறையாவது போட்டோஷாப் உபயோகித்து இருப்போம் அந்த முறையும் அதிக நினைவகத்தினை ஆக்கிரமித்து நமக்கு தொல்லை கொடுக்கும். மிகவும் மெதுவாக செயல்படும். இதனால் ஏன்டா இந்த மென்பொருளை வைத்து இருக்கிறோம் என்று நினைக்க வைத்து விடும்.

அதற்கு இந்த மாற்று மென்பொருளை உபயோகியுங்கள் பிறகு சொல்லுங்கள் இதன் பெயருக்கு ஏற்ற மென்பொருள் பாஸ்ட்ஒன் இமெஜ் விவர் அன்ட் எடிட்டர் இதன் மூலம் எளிதாக நீங்கள் படங்களை எடிட் செய்யலாம்.

                       
இந்த மென்பொருள் எல்லா வகையான பார்மெட்டுகளை ஏற்றுக் கொள்கிறது இதன் சிறப்பு. இதன் மூலம் சிலைடு ஷோவும் செய்ய முடியும். இது ஒரு இலவச மென்பொருள்
                                                      தரவிறக்கச் சுட்டி 

1 comment:

  1. நன்றி! இவற்றை பொருத்தும் போது ஏதாவது வேண்டாதவை கணணியுள் அழையா விருந்தாக வந்து தொல்லை தராதா?
    நல்லா, பட்டுவிட்டேன். எதையாவது இறக்க பயமாகவுள்ளது.
    அடுத்து, கணணியில் ஒலித்தகடூடாக வரும் எல்லா ஒலிகளையும் பதிவு செய்யக் கூடிய இலவச மென்பொருள் ஒன்று சொல்லுவீர்களா? நான் சில இறக்கம் செய்யமுடியாத பாடல்களை, தொலைபேசி உரையாடல்களை(Skype) பதிவு செய்து வைக்க விரும்பிகிறேன்.
    இணையத்தில் சில உள்ளன. அவை ஒரு சில நிமிடங்களே பதிவு செய்யும் மாதிரி, அதை முற்றாக உபயோகிக்க விலைகொடுத்து வாங்க வேண்டுமெனக் கூறுகிறது.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)