அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

13 August 2014

ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் பேஸ்புக்கை மிக வேகமாக இயக்க

இன்றைய உலகில் அனைவரின் வாழ்விலும் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது பேஸ்புக் சமூக வலைத்தளம்.இதனை பெரும்பாலானோர் தங்களத கைப்பேசி வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.அவ்வாறு உபயோகிக்கும் போது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு வேகம் இருக்கும்.

                                                  
இந்த குறையினை நீக்கி பேஸ்புக் தளத்தை வேகமாக அணுகி செயற்படுத்த ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் FAST FACE BOOK APP உதவுகிறது. இதன் பீட்டா பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பெற முடியும்.

FAST FACE BOOK APP சிறப்பம்சங்கள்: 

3 மடங்கு வேகத்தன்மை வாய்ந்தது. 
குறைந்தளவு பற்றரி மற்றும் நினைவாக பயன்பாடு. 

புகைப்பட தேடல், பதிவேற்றம், நண்பர்கள் தேடல், செய்திகள் அனுப்புதல், STATUS UPDATE, NOTIFICATIONS என்பவற்றை இலகுவாகவும் விரைவாகவும் அணுகும் வசதி.

தரவிறக்க சுட்டி கீழே
                                                 

4 comments:

  1. சிறந்த தகவல்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றிகள் பல

      Delete
  2. தகவலுக்கும், அதை அனைவருக்கும் தெரியப்படுத்திய தன்மைக்கும் நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றிகள் பல

      Delete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)