அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

06 October 2014

ஆன்ட்ராய்ட் போனிலிருந்து USB Cable இல்லாமேலே தகவல்களைப் பரிமாறிக்கொள்ள

டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

                                                 Cover art
Soft Data Cable

USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.

இந்த அப்ளிகேசனை(software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

Download Link – தரவிறக்கச்சுட்டி


மேற்கண்ட இணைப்பின் வழிச்சென்று உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்போனில் இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவிடுங்கள்.

அடுத்து அந்த பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள் கணினி, டேப்ளட் பிசி, மொபைல் போன்ற சாதனங்களுடன் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

இதன் மூலம் எந்த ஒரு கம்பி இணைப்பு இல்லாமலேயே, கணினிக்கும், மொபைலுக்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் வேண்டிய தகவல்பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

விளக்கம் இந்த வீடியோவில் தெளிவாக காண்பிக்கப்பட்டிருக்கிறது.


1 comment:

  1. ஆன்ட்ராய்ட் போண் USB மூலமாக கணினியில் இன்டர்நெட் இணைப்பு மிகவும் சுலபம் வழிமுறைகள் இதோ :
    Setting செல்லவும்
    Wireless and networks செல்லவும் or
    More setting செல்லவும்
    Tethering and portable hotspot செல்லவும்
    USB Tethering கிளிக் செய்யவும்
    தானாகவே இன்டர்நெட் உங்கள் கணினியில் கணக்ட் ஆகிவிடும்
    உங்கள் கணினியில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்
    ஆராய்ந்தவர் உங்கள் விஜயராஜ்
    { குறிப்பு : இது சாம்சங் மொபைலில் செயல்படுகிறது மற்ற மொபைலில் தெரியவில்லை ட்ரய் செய்து பார்க்கவும் }

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)