அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

13 January 2015

Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் File transfer செய்ய

விண்டோஸ் கணினிகளில் Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் File transfer செய்ய உங்களுக்கு தெரியுமா? விண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள் எதுவென்று.
Start க்கு சென்று Run -ல்
fsquirt
என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும்.


                                          
இந்த Wizard ஐ பயன்படுத்தி உங்கள் Bluetooth device -ல் File Transfer செய்யலாம்.

2 comments:

  1. Windows cannot find 'fsquirt'. Make sure you typed the name correctly, and then try again.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)