வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதோடு தகவல் பறிமாற்றத்தை உலகம் முழுவதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் வழங்கியுபம் வருகின்றது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ்ஆப் செயலி குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..
வாட்ஸ்ஆப் நிருவனம் 2009 ஆம் ஆண்டு முன்னாள் யாஹூ பணியாளர்களான ப்ரியான் ஆக்டன் மற்றும் ஜான் கொம் ஆகியோரால் நிருவப்பட்டது.
2011 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் 8 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டது.
வாட்ஸ்ஆப் பயனாளிகளில் 70% பேர் தினமும் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.
நாள் ஒன்றைக்கு 1 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
தற்சமயம் இந்நுறுவனத்தில் 50 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
வாட்ஸ்ஆப் செயலியில் பணியாற்றும் 32 பொறியாளர்களில் ஒருவர் 14 மில்லியன் பயனாளர்களுக்கு பொருப்பாக உள்ளனர்.
தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியை 700 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆன்டிராய்டில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப் நிருவனம் விளம்பரங்களை விற்பனை செய்து இல்லை.
வாட்ஸ்ஆப் நிறுவனம் மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கு செலவு செய்ததே கிடையாது.
url மாற்றினாலும் தமிழ்மணத்தில் சமப்பிக்க முடியவில்லை ....
ReplyDeleteYour Blog http://naveensite.blogspot.com is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam இவ்வாறே பிழை செய்தி தோன்றுகிறது... உதவவும்
உங்களின் வலை பக்கம் தமிழ்மணத்தால் நிராகரிக்கபட்டு(your blog rejected for tamilmanam) விட்டது என்று நினைக்கிறன் எதற்கும் நீங்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளுங்கள்
Deleteurl மாற்றினாலும் தமிழ்மணத்தில் சமப்பிக்க முடியவில்லை ....
ReplyDeleteYour Blog http://naveensite.blogspot.com is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam இவ்வாறே பிழை செய்தி தோன்றுகிறது... உதவவும்.... SUBMIT கொடுத்தால் மீண்டும் இதிவே வருகிறது..!!! உதவுங்கள்..
உங்களின் வலை பக்கம் தமிழ்மணத்தால் நிராகரிக்கபட்டு(your blog rejected for tamilmanam) விட்டது என்று நினைக்கிறன் எதற்கும் நீங்கள் தமிழ்மணத்தை தொடர்பு கொள்ளுங்கள்
Deleteadmin@thamizmanam.com this emai
Deleteசிறப்பான தகவல்கள்! நன்றி!
ReplyDelete