கூகுள் நிறுவனத்தினால் 10 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வரும் சட்டிங் மற்றும் குரல்வழி, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியான Google Talk இனை பயன்படுத்துவதற்கு தனியான அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது.தற்போது இந்த அப்பிளிக்கேஷனை விண்டோஸ் இயங்குதளத்தில் தரவிறக்கம் செய்து நிறுவிப்பயன்படுத்தும் வசதி நிறுத்தப்படவுள்ளது.

இம்மாதம் 25ம் தேதியுடன் நிறுத்தப்படவுள்ள இச்சேவைக்கு பதிலாக கூகுள் நிறுவனத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Hangouts சேவையினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.எனினும் Google Talk இற்கு பதிலாக Pidgin போன்ற மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
என் பெயர் அரவிந்த் நவின். என் தளம் www.naveensite.blogspot.com
ReplyDelete.கடந்த வரத்திலிருந்து என் தளத்திலிருந்து தமிழ்மனத்தில் பதிவுகளை
சமர்ப்பிக்க முடியவில்லை.. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் என் தளத்தில் பின்னூட்டம் இடவும்...