அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label hangouts. Show all posts
Showing posts with label hangouts. Show all posts

14 November 2015

பிரான்ஸ் தீவிரவாத தாக்குதல்: கைகொடுக்கும் பேஸ்புக், கூகுள்

பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், உங்கள் நண்பர்களின் நிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக பேஸ்புக் மற்றும் கூகுள் உதவிக்கரம் நீட்டியுள்ளது.நிலநடுக்கம், தீவிரவாத தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது ஏராளமான மக்கள் பலியாகின்றனர்.

அப்போது குறித்த நாடுகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் புதிதாக பக்கம் ஒன்றை உருவாக்குவது வழக்கம்.

அதன்படி, பிரான்சில் நேற்று நள்ளிரவு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது நண்பர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக புதிய பக்கத்தை பேஸ்புக் உருவாக்கியுள்ளது.



உதவுகிறது கூகுள்

இந்நிலையில் பிரான்சில் இருந்து செய்யப்படும் Hangout Call-களை கூகுள் இலவசமாக்கியுள்ளது.

18 February 2015

விண்டோஸ் இயங்குதளத்திற்கான Google Talk அதிரடி நீக்கம்

கூகுள் நிறுவனத்தினால் 10 வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வரும் சட்டிங் மற்றும் குரல்வழி, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியான Google Talk இனை பயன்படுத்துவதற்கு தனியான அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது.தற்போது இந்த அப்பிளிக்கேஷனை விண்டோஸ் இயங்குதளத்தில் தரவிறக்கம் செய்து நிறுவிப்பயன்படுத்தும் வசதி நிறுத்தப்படவுள்ளது.

28 July 2014

இலவசமாக போன் மற்றும் உரையாடல் CHAT செய்ய

நாம் அனைவரும் அதிகமாக FACE BOOK உரையாடல்களைப் பயன்படுத்தியிருப்போம்.அதில் உரையாடுவது எளிது ஆனால் முகம் பார்த்து பேச நினைத்தால் சிலவற்றை INSTALL செய்யவேண்டும்.ஆனால் hangouts இல் இந்த முறை மிகவும் எளிது. மேலும் உரையாடலை மிக எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.பல பதிவர்கள் பயன்படுத்தும் அற்புதமான மென்பொருள் தான் hangouts.அதைப் பற்றிய பயன்பாடுகளை பார்ப்போம்.