அகில இந்திய வானொலி ஆண்ட்ராய்டு போனுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.‘ஆல் இந்தியா லைவ்' எனும் இந்த செயலி மூலம் வானொலிச் செய்திகளை செல்போனிலேயே படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.தேசிய, பிராந்திய செய்திகள், சிறப்புச் செய்தி நிகழ்ச்சிகளும் உள்ளங்கையிலே வருகின்றன. ஐபோன் மற்றும் விண்டோஸுக்கான செயலிகளும் வர உள்ளன.
கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.parsarbharti.airnews
இந்தியாவின் முதல் தொழில் நுட்பம் அகில இந்திய வானொலி
ReplyDeleteThanks for sharing Anna
ReplyDelete