அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

26 May 2015

உங்கள் மொபைல் லை Samsung Galaxy S6 போன்று மாற்ற வேண்டுமா ?

உங்கள் மொபைல் லை Samsung Galaxy S6 போன்று மாற்ற வேண்டுமா ?இதோ வந்துவிட்டது Galaxy S6 Launcher ...இந்த App ஆண்ட்ராய்டு Version 4.0 அல்லது அதற்கு மேலே உள்ள Version இல் மட்டுமே செயல்படும்


☆★☆ ----> S6 Launcher <---- ☆★☆

லிங்க் : https://goo.gl/T5ptih

இந்த S6 Launcher இன் முக்கிய அம்சமே உங்கள் மொபைல் இல் உள்ள ICON களை முற்றிலும் மாற்றிவிடுகிறது.. மேலும் இந்த Launcher பயன்படுத்த மிக ஸ்மூத் ஆக இருக்கும்

இதுல மேலும் பல அம்சங்கள் இருக்கு , அட டவுன்லோட் பண்ணிதான் பாருங்களே ..

1 comment:

  1. Dear frnd
    I can't open this app...
    I've Huawei p7,How can change to Samsung s6??!!
    Help me...thx

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)