அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

11 June 2015

நிலநடுக்கங்களை கண்டறிய உதவும் அருமையான ஆண்ட்ராய்டு மென்பொருள்

இந்த App உலகம் முழுவதும் எங்கு தற்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என்றும் மேலும் அந்த நிலநடுகங்களில் அளவுகளை துல்லியமாக நமக்கு காட்டுகிறது.நண்பர்களே கண்டிப்பாக அனைவரும் இந்த Appஐ பயன்படுத்தவேண்டும் !!!
.
டவுன்லோட் லிங்க் : https://goo.gl/sAHs60

மேலும் ,இதில் Alert Option உள்ளது அதில் நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது அருகில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் உடனே உங்களுக்கு Notification மூலம் Alert தெரிவிக்கப்படும்
.
மேலும் இதில் சில அம்சங்கள் உள்ளது அதை கீழே பாப்போம் :

●Tab between map and list
●Latest quakes in the World.
●Filter what you see
●Click quake to view on map
●Map shows magnitudes
●View details on USGS site
●Alerts and Push notifications!
●Download the Alerter App to be more informed!
●Satellite Map view
●Share to social media
●Report if you felt it to USGS
●Choose what you want to load

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)