அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

02 August 2015

வாழ்நாள் முழுவதும் இலவசமாக வீடியோ கால் பயன்படுத்தலாம்

இப்பொழுது Android கைபேசிகளில் அதிகமாக பிரபளமாகிக் கொண்டிருக்கும் App "SOMA" வாட்ஸ்அப் போவே செயல்படும் இந்த App வாட்ஸ்அப் ஐ விட வேகமாகவும் அதிக வசதிகளையும் கொண்டுள்ளது.



இதில் முக்கிய அம்சங்களான....

���� வீடியோ கால் செய்யும் வசதி


���� வாய்ஸ் கால் செய்யும் வசதி, 


���� 500 Members வரை குரூப்பில் சேர்த்துக்கொள்ளலாம். 


���� வாட்ஸ்அப் வருடம் 63 ரூபாய் கட்டிணால் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் இந்த SOMA App முற்றிலும் இலவசமாக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
SOMA app ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்கில் செல்லவும். 

1 comment:

  1. USE செய்து பார்த்துடுவோம்

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)