
ஒவ்வொருமுறையும் ஸ்கைப்பை திறக்கும் போது Skype Home விண்டோவும் தானாகவே திறந்து அதன் பாவனையாளர்களுக்கு இடையூறாக இருக்கிறதுஇதை தடுப்பதற்கென்றே ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.அதை டவுண்லோட் செய்து செயற்படுத்தியதும் Skype Home விண்டோ திறப்பதை தடுக்கலாம்.
டவுண்லோட் செய்வதற்கு
http://sourceforge.net/projects/killskypehome/
நண்பா இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை திறக்கும் போதெல்லாம்
ReplyDeleteGet a latest version
என்றே வருகிறது இதை எப்படி தடுக்கலாம்
நண்பா நான் தற்போது உபுண்டு தான் பயன்படுத்துகிறேன்.அதனால் உங்களின் இந்த கேள்விக்கு விரைவில் நான் பதிலளிக்கிறேன்..நீங்கள் கூகிள் chrome உபயோகிக்கலாமே அனைத்திலும் அதிவேகமானது
Deleteநீங்கள் இந்த http://www.filehippo.com/updatechecker/ லிங்கில் சென்று உங்கள் கணினியின் அணைத்து மென்பொருள்களையும் அப்டேட் செய்யலாம் நண்பா
Delete