அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label INTERNET. Show all posts
Showing posts with label INTERNET. Show all posts

08 September 2016

இணையதள சேவையில் பி.எஸ்.என்.எல். புதிய திட்டம் அறிமுகம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதியை சலுகை கட்டணத்தில் ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாதம் 300 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்ய ரூ.249 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அதாவது 1 ஜி.பி.க்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வாடிக்கையாளர்களிடம் பெறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை பெற வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுகலாம். அல்லது இலவச அழைப்பான 1800 345 1500 என்ற எண்ணிலும்,www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

01 April 2016

இணைய உலாவியில் புத்தம் புதிய வசதி

கூகுளின் குரோம் இணைய உலாவி மற்றும் மொஸிலாவின் பயர்பாக்ஸ் உலாவி என்பவற்றிற்கு போட்டியாக காணப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனும் உலாவியினை இன்று அதிகளவானவர்கள் மறந்திருப்பார்கள்.காரணம் மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவிக்கு விடைகொடுத்து எட்ஜ் எனும் புதிய உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

இதனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பாவனை வெகுவாக குறைந்துள்ளது.இதற்கிடையில் தனது புதிய எட்ஜ் உலாவியில் பயனர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் விளம்பரங்களை தடை செய்யும் வசதியினை தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதியானது நேரடியாகவும், நீட்சிகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவும் ஏனைய உலாவிகளில் கிடைக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

10 August 2015

Internet யூஸ் பண்றீங்களா?கண்டிப்பா இதையும் செய்யுங்க

இன்டர்நெட் யூஸ் பண்ணாதவங்களே இப்போ இருக்க முடியாதுங்க... எந்த நேரத்திலும் சோசியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருந்துட்டே இருக்கிற நண்பர்கள் அதிகம். அதே மாதிரி ஜிமெயில் யூஸ் பன்றவங்க நிறைய பேர். கூகிள் தளம் பிரபலமானதுக்கு இந்த ஜிமெயில் சேவையும் ஒரு காரணம்...

25 July 2015

இணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!

இந்த காலத்துல சாப்பாடு தண்ணி இல்லாமகூட வாழ்ந்துட்டு போகலாம். ஆனா, இண்டர்நெட், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த வகையில இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்களேன்...

1. கண்ட்ரோல் + ஷிஃப்ட் + T யை அழுத்தினால் கடைசியாக நீங்கள் க்ளோஸ் செய்த டேப் ஓபன் ஆகும். நீங்கள் மேக் சிஸ்டம் யூஸ் செய்யும் பட்சத்தில், கமெண்ட் + ஷிஃப்ட் + T யை அழுத்தவும். இது க்ரோம் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ்சில் மட்டும் செயல்படும்.

2. 'S' பட்டனை அழுத்திக்கொண்டே, உங்களுக்கு விருப்பமான புகைப் படத்தின் மீது, உதாரணத்திற்கு 'S' பட்டனை அழுத்திக்கொண்டே ஒரு குழந்தை படத்தின் மேல் கர்சரை வைத்து, மவுஸின் வலது பக்க பட்டனை அழுத்தினால், உடனடியாக பலதரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வரிசைகட்டி நிற்கும்.

அல்லது விரும்பிய படத்தின் மீது கரர்ஸரை வைத்து அப்படியே அந்த படத்தை நகர்த்தி சர்ச் டேப்பில் இழுத்துப் போட்டால் அதே போன்ற படங்கள் வந்து நிற்கும்.

3. daskeyboard.com எனும் வலைத்தளத்துக்கு போய், ஹோம் பேஜின் அடியில் இருக்கும் கனெக்ட் கேட்டகிரியில் destroy this site என்பதை க்ளிக் செய்து அந்த வளைத்தளத்தை சுட்டு பொசுக்கலாம்.

4. google in 1998 என சர்ச் பாரில் டைப் செய்தால், காலச் சக்கரத்தில் பின்னோக்கி போனதுபோல, ரெட்ரோ டைப் கூகுள் சர்ச் ஓபன் ஆகும்.

5. data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title> என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் பிரவுஸரையே நோட் பேடாக யூஸ் செய்ய முடியும்.

6. இதே விஷயத்தை இரவு நேரத்தில் அல்லது வெளிச்சம் இல்லாத சமயத்துல பண்ணனும்னா இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">


7. “do a barrel roll” என கூகுள் சர்ச் பாரில் டைப் செய்து நடக்கும் மேஜிக்கை பாருங்கள்.

8. “Atari Breakout” என கூகுள் இமேஜ் பாரில் டைப் செய்து, கிளாசிக் விளயாட்டை விளையாடி மலரும் நினைவுகளில் மூழ்கலாம்.

9. யு ஆர் எல் பாரில் எந்த ஒரு வார்த்தையும் டைப் செய்து கூடவே கன்ட்ரோல் + எண்டர் பட்டனை அழுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருத்தமான வலைத் தளங்கள் வரிசை கட்டும். அதாவது டாட் காம் என டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

10. ஒரு லிங்க்கை புது டேபில் ஓபன் செய்ய, கண்ட்ரோல் கீயை பிரஸ் செய்துகொண்டே அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது புது டேபில் ஓபன் ஆகும்.

மேக் சிஸ்டம் யூஸ் செய்பவர்கள் ஆப்பிள் அல்லது கமெண்ட் கீயை பிரஸ் செய்து லிங்க்கை க்ளிக் செய்தால் புதுடேபில் ஓபன் ஆகும்.

நன்றி இந்துலேகா. சி

19 July 2015

கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் 'எட்ஜ்' பிரவுசர்

தற்போது இணையதளங்களில் உலவுவதற்கு வசதியாக இருக்கும் பிரவுசர்களில் கூகுள் குரோம் பிரவுசரே உலகெங்கிலும் பாப்புலராக இருந்து வருகிறது. வரும் 29-ந்தேதி புதிதாக வெளிவர உள்ள மைகரோசாப்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அதிவேக பிரவுசர் ஒன்று புதிதாக இணைக்கப்படுகிறது. அதற்கு 'எட்ஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. 

04 July 2015

உங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா? இனி கவலைய விடுங்க

செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருக்கும் போது, அவசர உதவிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஒரு புதிய கருவியை கோடென்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் உதவியுடன் இயங்கும் எண்ணற்ற செயலிகளும், வசதிகள் இருந்தாலும், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் பயன்படுத்த சிக்னல் தொடர்ந்து கிடைக்க வேண்டியது அவசியமாகும்.

28 June 2015

நம் மொபைல் டேட்டாவை பற்றி தெரிந்து கொள்வோம்

நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

10 May 2015

ஒரே கிளிக்கிலேயே இன்டர்நெட் பிரச்னையை சரி செய்ய..!

இணையத்தைப் பயன்படுத்தாதவர்களே இன்று இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு இணையத்தின் தேவை அத்தியாவசியமாகிவிட்டது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இளைய தலைமுறைகள் இணையத்திலேயே காலத்தை கழிக்கின்றனர். அலுவலக வேலை முதல் அன்றாடம் பொழுதுபோக்குகளுக்குப் பயன்படும் அனைத்துமே இணையத்தில் உள்ளது. 

05 May 2015

ஆண்ட்ராய்ட் மொபைலில் 3G ஆக்டிவேட் செய்வது எப்படி?

கம்ப்யூட்டரில் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்திய காலம் ஒன்றிருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மொபைல்கள், டேப்ளட் பி.சி.க்கள் என கையளவு சாதனங்களிலும் இன்டர்நெட் பயன்படுத்தக்கூடிய வசதிகள் தற்பொழுது வந்துவிட்டன.

22 April 2015

மொபைல் டேட்டாவை(internet data)சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள்

என்ன தான் இலவச வைபை பல இடங்களில் கிடைத்தாலும், சில சமயங்களில் முக்கியமான விஷயங்களுக்கு மொபைல் டேட்டாவை தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு சரியான நேரத்தில் பயன்படுத்தும் போது பல முறை மொபைல் டேட்டா பேலன்ஸ் மிகவும் குறைவாக இருக்கும்.

12 January 2015

INTERNET EXPLORER - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங்கள்

Microsoft நிறுவனத்தின் internet explorer ய் உங்கள் விருப்பத்திற்கு எப்படி மாற்றுவது என்று கிழே பாருங்கள் .Start சென்று 'Run' ல் 'gpedit.msc' என டைப் செய்து ஓகே கொடுங்கள். இப்பொழுது 'Group Policy' என்ற புதிய விண்டோ திறக்கும். இதில்,

02 December 2014

இலவசமாக பேக்ஸ்( FREE FAX) அனுப்ப சிறந்த தளங்கள்

சில முக்கிய நகல்களை நாம் அவசரமாக அனுப்ப பேக்ஸ் மூலம் அனுப்புவோம். இதற்க்கு பணம் கொடுத்து தான் அனுப்ப வேண்டும். இலவசமாக அனுப்ப வேண்டுமென்றால் அந்த இயந்திரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் இந்த குறைகளை தவிர்க்க ஆன்லைனில் இலவசமாக அனுப்பலாம். இதற்க்கு பத்து சிறந்த தளங்களை கீழே வரிசை படுத்தி உள்ளேன்.

16 November 2014

இன்டர்நெட் WWW இது என்னவென்று தெரியுமா?

இன்டர்நெட் இல்லை என்றால் பூமியே சுத்தாது என்று சொல்லும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்று விட்டது.இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எதற்கெடுத்தாலும் இன்டர்நெட் தான், அதுவும் சமூக வலைத்தளங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.

16 October 2014

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்டெர்நெட் அம்சங்கள்

இன்னைக்கு தேதியில இன்டெர்நெட்டை பயன்படுத்தாதவங்கனு யாருமே இருக்க முடியாதுங்க. ஒருத்தருக்கு தேவையான அனைத்து சேவைகளும் இப்ப இன்டெர்நெட் மூலமாகவே கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. இந்த வகையில பலருக்கு இன்டெர்நெட் பற்றி தெரியமல் இருக்கும், ஏன் உங்களுக்கும் இன்டெர்நெட் பற்றி தெியாம இருக்கலாம், அடுத்து வரும் தகவலை  பார்த்து இன்டெர்நெட் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.

29 September 2014

இணையத்தில் எவ்வளவு நேரத்தை செலவழித்தீர்கள்?

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் காலை முதல் மாலை வரை நேரத்தை செலவழிப்பவர்களே அதிகம்.ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட இணையத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்கின்றனர்.

21 September 2014

2000 ரூபாய்க்கு வாழ்நாள் முழுவதம் இலவச நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்

குறைந்த விலை மொபைல்களை தயாரிக்கும் டேட்டாவின்ட் நிறுவனம் ரூ. 2000 விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை தீபாவளிக்கு முன் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் விலை குறைந்த ஸ்மார்ட் போன்நேற்று வெளியானது அனைவரும் அறிந்ததே.

24 August 2014

இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம்

வணக்கம் நண்பர்களே,டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது,பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது 

17 August 2014

இணைய வானொலிகளை பதிவு செய்ய உதவும் மென்பொருள்

இணையத் தளங்களிலிருந்து ஒலிபரப்பாகும் பல்வேறு வானொலிகளையும் கேட்டு மகிழவும், அவற்றினை பதிவு செய்து சேமித்துக்கொள்வதற்கும் Pocket Radio Player எனும் மென்பொருள் உதவுகின்றது.இம்மென்பொருளானது Windows, Mac மற்றும் Linux இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன் 15.2MB கோப்பு அளவு உடையதாகக் காணப்படுகின்றது.

13 August 2014

உங்கள் குழந்தைகளுக்கான இண்டெர்நெட் Browser

உங்கள் விட்டில் கணினி மற்றும் இண்டெர்நெட் வசதி இருப்பின், அதை குழந்தைகள் பயன்படுத்தும் போதும் உங்கள் மனதில் ஒருவித அச்சம் ஏற்படலாம். அது நாம் வைத்திருக்கும் கோப்புகள் பற்றியது அல்லது இணையத்தில் அவர்கள் முறையற்ற மற்றும் அவர்கள் வயதிற்கு மீறிய இணையதளங்களை பார்த்துவிடுவார்களோ என்பதாக தான் இருக்கும். உங்கள் பயம் தவறான இணையதளங்களை பற்றியதாக இருப்பின், உங்களுக்கான சரியான தீர்வு தான் இந்த பதிவு.

09 August 2014

இணைய பயன்பாட்டில் உங்கள் குழந்தைகளை பாதுகாத்திட பகுதி 3

இணைய பயன்பாட்டில் உங்கள் குழந்தைகளை பாதுகாத்திட பகுதி 2 படிக்காதவர்கள் இந்த லிங்கில் சென்று படித்து கொள்ளவும்.இந்த பதிவில் இதன் தொடர்புடைய , இந்த நீட்சியை உங்கள் கூகிள் க்ரோம் உலாவியில் நிறுவியபிறகு, Option பகுதிக்குச் சென்று Allow entering unsafe sites என்ற ஆப்ஷனை uncheck செய்து விடுவதுதான்.மேலும் இந்த நீட்சி Web of Trust, Alexa, Browser Defender, Web Security Guard, ICRA மற்றும் Google Safe Search போன்ற சக்தி வாய்ந்த கருவிகளால் கட்டுப்படுத்தப் படுகிறது .