அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

12 April 2012

கூகிள் தேடலில் (GOOGLE)100 முடிவுகளை ஒரே பக்கத்தில் தெரியச் செய்ய

பொதுவாக கூகிள் தேடலின் போது 10 முடிவுகளே முதல் பக்கத்தில் தெரியும்.
மேலதிக முடிவுகளை அறிய வேண்டுமாயின் அடுத்த பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
ஆனால் கூகிள் தேடலில் போது முதல் பக்கத்திலேயே 100 முடிவுகளை காண்பிக்கிறது gInfinity என்ற குரோம் உலாவி நீட்சி.இதனால் ஓவ்வொரு பக்கமாக சென்று கிளிக் செய்து செல்ல வேண்டிய அவசியமில்லை. நேரமும் மிச்சமாகின்றது.


தரவிறக்கம் செய்வதற்கு https://chrome.google.com/webstore/detail/dgomfdmdnjbnfhodggijhpbmkgfabcmn

4 comments:

  1. மிக நல்ல செய்தி.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. ஆனால், பக்கம் லோடு ஆவதற்கு சற்று தாமதம் ஆகும் என்று நினைக்கிறேன். சரிதானா?..

    ReplyDelete
  3. அது உங்கள் இனைய இணைப்பின் வேகத்தை பொருத்தது நண்பா

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)