அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

10 May 2012

googlechrome மூலம் இலவசமாக டிவி சேனல்களை பார்க்க

இயந்திரமாய் மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இணையத்திலேயே நமது பெரும்பகுதி வாழ்க்கை கழிந்து விடுகிறது… இதன் காரணமாக நாம் நம்முடைய வாழ்வில் நாம் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்பதற்கான நேரம் கிடைப்பதில்லை.. இதுவும் இணையத்தில் கிடைக்காதா என்ற கவலை தேவை இல்லை.. இதற்கான சேவையை கூகுல் க்ரோம் (Google Chrome) உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.. இதற்காக எந்த இணையதளத்திற்கும் செல்ல தேவை இல்லை… பிறகெப்படி இந்த சேவையை பெறுவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இதோ அதற்கான வழிமுறை…



1. முதலில் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியினை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்

2. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தள முகவரியினை சொடுக்கவும்..

https://chrome.google.com/webstore/

3. இப்பொழுது படம் 1 இல் காட்டியுள்ளவாறு உள்ள பக்கத்தினை பார்ர்க்கலாம். அதில் சிவப்பு கட்டமிட்ட Install என்ற பொத்தானை அழுத்தவும்.



படம் 1

4. கொடுக்கப்பட்ட extension Install ஆனதும் உங்கள் கூகுல் க்ரோம் (Google Chrome) உலாவியில் படம் 2 இல் கட்டிருப்பதை போல ஐகான் (Icon) தோன்றும்.





5. அதில் உலகில் உள்ள 2780 சேனல்கள் காணப்படும். நீங்கள் விரும்பிய சேனல்களை நேரடியாக பார்க்கலாம்..

6 comments:

  1. அடடா வடை போச்சே.., இது தெரியாம ரொம்ப காலமா நாம கேபிள் காரனுக்கு மாசம் மாசம் 500 ருபாய் கொடுத்துக்கிட்டு இருக்கோமே ..?

    தல சன் டிவி, கேடிவி வருமா.., அப்பிடியே பேசன் டிவியும் வருமான்னு கொஞ்சம் சொல்லுங்களேன் ஹி ஹி ஹி ..!

    ReplyDelete
    Replies
    1. உங்க எதிர்பார்ப்பு எனக்கு புரியுது

      Delete
  2. அடடா இது தெரியாம நாம கேபிள்காரனுக்கு மாசம் மாசம் 500 ருபாய் கொடுத்திட்டு இருக்கோமே ..?

    தல அதுல அப்பிடியே பேசன் டிவியும் வருதான்னு பார்த்து சொல்லுங்களேன் ஹி ஹி ஹி ..!

    ReplyDelete
  3. சூப்பர் சார். இவ்வளவு சேனல்களா!!

    ReplyDelete
  4. என்னத்த சொல்றது..?நெறையா விஷயம் சொல்றீங்க...நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கமனசில பட்டத சொல்லுங்க

      Delete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)