நெருப்புநரி உலவியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது மிகவும் பிரபலமான உலவியாக நெருப்புநரி உலவி தற்போது உருவெடுத்துள்ளது அந்த அளவிற்கு நெருப்புநரியினுடைய வேகம் உள்ளது. அண்மைய நெருப்புநரி உலவினுடைய எழிழை மேம்படுத்த ஒரு நீட்சி உள்ளது. இந்த நீட்சியை பயன்படுத்தி பல்வேறு விதமான மாற்றங்களை செய்ய முடியும்.