அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

18 August 2014

விண்டோஸ் கணினிகளின் வேகத்தை அதிகரிப்பதற்கு மற்றுமொரு மென்பொருள்

வணக்கம் நண்பர்களே ,விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணினிகளின் செயற்பாட்டு வேகத்தினை அதிகரிப்பதுடன் , வேகம் குறைந்த கணினிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு என Avira System SpeedUp எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
                                     

அனைத்து வகையான விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயற்படவல்ல இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தின பின்னணியில் செயற்பட்டு கோளாறுகளை சுட்டிக்காட்டுவதுடன் தானாகவே சரிசெய்யக்கூடியதாக காணப்பகின்றது, அத்துடன் தேவையற்ற கோப்புக்கள், குக்கீஸ் போன்றவற்றினையும் நீக்குகின்றது.

இவை தவிர File Encryption, Startup Manager, Smart Defragmenter, Disk Analyzer, Uninstaller போன்ற வசதிகளையும் இம்மென்பொருள் உள்ளடக்கியுள்ளது.

2 comments:

  1. அப்படியே இது இலவசம் அல்லது சிறிது காலம் மட்டும் பயன்படுத்த என்ற குறிப்பையும் மறக்காமல் எங்களுக்கு தெரியப் படுத்தவும். நன்றி பல!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)