அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

04 April 2012

Yahoo-வில் Sign-In Seal உருவாக்குவது எப்படி ?

நீங்கள் YahooMail என்று சொடுக்கினால் உங்களுக்குதெரிவது சில சமயம் phishing and scam பக்கங்களாகஇருக்கும் , இந்த பக்கங்களில் login செய்தால்உங்கள் UserName and Password திருடப்படும்.இதுபோன்ற phishing மற்றும் Scam இருந்து தப்பிக்க ,yahoo- வில் ஒரு சுலபமான வழி இருக்கின்றது.

நீங்கள் Sign-In Seal உருவாக்குவதுதான் ஒரே வழி.கிழ்கண்ட எளிய முறையை பின்பற்றி நீங்களும்Sign-in Seal உருவாக்கி உங்களை பாதுகாத்து கொள்ளலாம் .

1. நீங்கள் yahoomail login Page -க்கு செல்லவும்...



2. Create your sign-in seal சொடுக்கவும்....



3.இப்போது உங்களுக்கு இரண்டு Option தெரியும் ,இங்கே Create a text seal... பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.உங்கள் பெயர் அல்லது கம்பெனி பெயர் எதுவாயினும்
டைப் செய்து ,வேண்டிய நிறத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்பின்பு Preview Button - சொடுக்குங்கள் ....



4,இப்போது உங்கள் மாதிரி sign-in seal தெரியும் ,அதைசேமிக்க Save This Seal சொடுக்கவும் அல்லது மாற்றRemove சொடுக்கவும் .



5.உங்கள் உபயோகத்தை பொறுத்து This computerஅல்லது Your other computers தேர்வு செய்யவும்.



6.இப்போது உங்கள் sign-in seal தயார் ...இப்போது login page - ல் உங்கள் sign-in seal தெரியும்.



(பி -கு )
நீங்கள் அடுத்த தடவை yahoomail.com login செய்யும்போதுநீங்கள் உருவாக்கிய sign-in seal தெரிய வேண்டும்இல்லயென்றால் நீங்கள் உஷாராக இருக்கவேண்டும் , அது phishing அல்லது Scamபக்கங்களாக இருக்கக்கூடும்...

2 comments:

  1. useful post friend thanks

    ReplyDelete
  2. வழக்கம் போல சூப்பர் விழிப்புணர்வு பதிவு..
    வழக்கம் போல தமிழ் மற்றும் இன்ட்லி யில் என் ஒட்டு ...
    வழக்கம் போல பகிர்வுக்கு மிக்க நன்றி.. சிநேகிதரே

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)