நீங்கள் Sign-In Seal உருவாக்குவதுதான் ஒரே வழி.கிழ்கண்ட எளிய முறையை பின்பற்றி நீங்களும்Sign-in Seal உருவாக்கி உங்களை பாதுகாத்து கொள்ளலாம் .
1. நீங்கள் yahoomail login Page -க்கு செல்லவும்...
2. Create your sign-in seal சொடுக்கவும்....

3.இப்போது உங்களுக்கு இரண்டு Option தெரியும் ,இங்கே Create a text seal... பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.உங்கள் பெயர் அல்லது கம்பெனி பெயர் எதுவாயினும்
டைப் செய்து ,வேண்டிய நிறத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்பின்பு Preview Button - சொடுக்குங்கள் ....
4,இப்போது உங்கள் மாதிரி sign-in seal தெரியும் ,அதைசேமிக்க Save This Seal சொடுக்கவும் அல்லது மாற்றRemove சொடுக்கவும் .
5.உங்கள் உபயோகத்தை பொறுத்து This computerஅல்லது Your other computers தேர்வு செய்யவும்.
6.இப்போது உங்கள் sign-in seal தயார் ...இப்போது login page - ல் உங்கள் sign-in seal தெரியும்.
(பி -கு )
நீங்கள் அடுத்த தடவை yahoomail.com login செய்யும்போதுநீங்கள் உருவாக்கிய sign-in seal தெரிய வேண்டும்இல்லயென்றால் நீங்கள் உஷாராக இருக்கவேண்டும் , அது phishing அல்லது Scamபக்கங்களாக இருக்கக்கூடும்...
useful post friend thanks
ReplyDeleteவழக்கம் போல சூப்பர் விழிப்புணர்வு பதிவு..
ReplyDeleteவழக்கம் போல தமிழ் மற்றும் இன்ட்லி யில் என் ஒட்டு ...
வழக்கம் போல பகிர்வுக்கு மிக்க நன்றி.. சிநேகிதரே