அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label yahoo. Show all posts
Showing posts with label yahoo. Show all posts

12 December 2015

இனி யாகூவிலும் ஜிமெயிலைப் பயன்படுத்தலாம் (வீடியோ இணைப்பு)

மிகப்பெரிய இணையத்தேடல் மற்றும் மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனங்களுள் கூகுள், யாகூ என்பன போட்டி போட்டு செயற்பட்டு வருகின்றன.எனினும் யாகூ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட யாகூ மெயில் அப்பிளிக்கேஷனில் கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலினையும் பயன்படுத்தக்கூடிய வசதியை தந்துள்ளது.

இதேவேளை டெக்ஸ்டாப் கணினிகளில் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளிலும் இந்த வசதியினைப் பெற முடியும் என யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது தவிர ஜிமெயில் தவிர்ந்த Outlook.com, Hotmail மற்றும் AOL Mail என்பவற்றினையும் யாகூ மெயில் அப்பிளிக்கேஷன் ஊடாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



01 August 2015

Yahoo அறிமுகம் செய்யும் அட்டகாசமான மொபைல் அப்பிளிக்கேஷன் (வீடியோ இணைப்பு)

இணைய சேவை மற்றும் மின்னஞ்சல் சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான யாகூ நிறுவனம் Livetext எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.Livetext எனும் இந்த அப்பிளிக்கேஷனின் ஊடாக வீடியோ குறுஞ்செய்தி சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.



அதாவது நண்பர்கள் அல்லது உறவினர்களை வீடியோவின் ஊடாக அவதானித்தவாறே குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.

இச் சேவையினை ஹாங்ஹொங், தாய்வான், அயர்லாந்து ஆகிய நாடுகளில் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் தற்போது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனை Android மற்றும் iOS சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.

18 August 2014

Youtube க்கு போட்டியாக Yahoo வின் புதிய Video தளம் அறிமுகம்

Google வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும்.குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம்.Google தளங்களில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது Youtube தளம். இதைப் பார்த்து Yahoo நிறுவனம் Youtube தளத்திற்குப் போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது.

17 June 2012

Yahoo Messenger ல் ஒளிந்து கொண்டு இருக்கும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு,,,

Google Talkல் invisible ஆக இருப்பவர்களை கண்டறிய  முந்தைய  பதிவில் எழுதியிருந்தேன்.பல நண்பர்கள்  மின்னஞ்சலில் என்னிடம் கேட்டு கொண்டதன் படி  Yahoo Messengerலிரும் invisible ஆக இருப்பவர்களை கண்டறிவது எப்படி என பார்ப்போம்.

17 April 2012

Google,Yahoo,Microsoft,Facebook,Twitter பற்றி கூகுள் என்ன நினைக்கின்றது ?

நாம் கூகுளில் தேடும் வார்த்தைகளை கொண்டு ,கூகுள் Auto Suggest எனும்
முறைமூலம் ,உங்கள் keyword-ஐ பொறுத்து சில வார்த்தைகளை பரிந்துரைக்கும்.
உதாரணமாக நீங்கள் Google is என்று டைப் செய்தால்,சில வார்த்தைகளை பரிந்துரைக்கும்.அப்படி சில இணையதளங்களை பற்றி கூகுள் என்ன நினைக்கிறது என்று தேடும்போது கிடைத்த சில ருசிகர தகவல்கள்...

13 April 2012

இனி யாஹூ மின்னஞ்சல் சேவையை தமிழில் பயன்படுத்தலாம்.

இந்தியாவின் முன்னணி மின்னஞ்சல் சேவை வழங்குனரான யாஹூ இந்தியா நிறுவனம் 8 இந்திய மொழிகளில் அதன் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.தமிழ் மொழியிலும் அதன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம்.  மேலும் இந்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மெயில் சேவையை  வழங்க உள்ளது.

04 April 2012

Yahoo-வில் Sign-In Seal உருவாக்குவது எப்படி ?

நீங்கள் YahooMail என்று சொடுக்கினால் உங்களுக்குதெரிவது சில சமயம் phishing and scam பக்கங்களாகஇருக்கும் , இந்த பக்கங்களில் login செய்தால்உங்கள் UserName and Password திருடப்படும்.இதுபோன்ற phishing மற்றும் Scam இருந்து தப்பிக்க ,yahoo- வில் ஒரு சுலபமான வழி இருக்கின்றது.

நீங்கள் Sign-In Seal உருவாக்குவதுதான் ஒரே வழி.கிழ்கண்ட எளிய முறையை பின்பற்றி நீங்களும்Sign-in Seal உருவாக்கி உங்களை பாதுகாத்து கொள்ளலாம் .

26 December 2011

Yahoo Messenger இல் Facebook உடன் தொடர்பு கொள்ள..

இதோ Yahoo Messenger இல் சமூக வளைத்தளங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு புதிய வழி, உதாரணமாக Facebook, Flicker, Twitter மற்றும் சில வளைத்தளங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். உங்களை ஆச்சரியமூட்டும் விதத்தில் புதிய Yahoo புதுப்பித்தல்கள் (updates) மற்றும் add ons கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் Yahoo Messenger உள் நுளைந்த பிறகு  உங்களுக்கு பிடித்த சமூக வளைத்தளங்களுடன் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும்.

எவ்வாறு Facebook உடன் தொடர்பு கொள்வது என பார்ப்போம்.

10 September 2011

Yahoo Messenger – ஒரே நேரத்தில் பல கணக்குகளில்




  நம்மில் பலர் யாஹூவின் சேவையான யாஹூ மெசஞ்சரை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் மெசஞ்சரில இல் லாக் இன் (Sign In) செய்ய முடியாது .
கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.