வணக்கம் நண்பர்களே,இந்த ஒரு மென்பொருள் உங்களது கணினியின் அணைத்து ப்ரௌசெர்களிலும் உள்ள browsing historyயை அழித்து இனைய வேகத்தை அதிகபடுத்துகிறது.இது Mozilla Firefox, Microsoft Internet Explorer, Google Chrome என அணைத்து ப்ரௌசெர் களிலும் சிறப்பாக செயல்படுகிறது,

இது மோஸில்லா, எக்ஸ்புளோரர், குரோம் என எல்லா ப்ரௌசர்களிலும் வேலை செய்கிறது. இந்த புரோகிராமை ரன் செய்யமுன் எல்ல ப்ரௌசர்களையும் மூடவேண்டும்.
இது அல்பா வேர்ஷனில் இருக்கிறது.

IEclean, Privacy Cleaner , Internet Privacy Cleanerபோன்ற புறோகிறாம்களையும் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

////////நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
ReplyDeleteபிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)///////////////
அருமையான பதிவு கமென்ட் எங்கே இருக்கு என்றே கண்டு புடிக்க முடிய வில்லை அப்பறம் எப்படி கமென்ட் பண்ண முடியும் கமென்ட் பாக்ஸ் சற்று தெரியும் படி மாற்றவும்
nice post
ReplyDeleteஅருமையான தகவல் நண்பா., தொடரட்டும் (TM 1)
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பா... (த.ம. 2)
ReplyDeleteVery nice, nanbaa
ReplyDeleteபயனுள்ள மென்பொருள் பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDelete