அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

06 July 2012

உங்கள் இணைய மோடத்தினை(Internet modem) சோதனை செய்ய

இன்று உள்ள அறிவியல் தொழில்நுட்பத்தால் அதிவேக வளர்ச்சி அடைந்தது இணையம் என்றால் அது மிகையாகாது. அவ்வாறு நமது கணினியில் இணையத்தை பயன்படுத்த மோடம் என்னும் கருவியை நாம் கண்டிப்பாக இணைத்தாக வேண்டும் சில சமயங்களில் மோடத்தை இணைத்து இணைப்பு கொடுக்கும் போது வேலை செய்யாமல் போகலாம் ஒருவேளை வன்பொருள் பிரச்சினைகள் இருக்கலாம். கணினியுடன் மோடம் இணைந்துள்ளதா என அறிய பின்வரும் வழிகள் மூலம் அறியலாம்.


Start >>>>

All programes >>>>

Control panel >>>>

Phone and modem >>>>

Click modems tab >>>>

Click proprites >>>>

Diagnostices tab >>>>

Query modem,.


check for your modem
இதில் Success என்று இருந்தால் மோடம் சரியாக இருக்கிறது எனலாம்.

6 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பா (TM 2)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா

      Delete
  2. நன்றி நண்பா

    ReplyDelete
  3. பயனுள்ள விஷயம் பகிர்வுக்கு நன்றிகள் சகோ

    ReplyDelete
  4. நல்ல தகவல் ! நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ! (TM 3)

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)