பயர்பாக்ஸ், குரோம் உலாவிகளில் கிரிக்கெட் ஸ்கோர்களை எளிதாக தெரிந்து கொள்ள ஈஎஸ்பிஎன் தளம் வகை செய்கிறது. கீழ்க்கண்ட நீட்சிகளை உங்கள் இணைய உலாவியில் நிறுவுவதன் மூலம் இதன் பயனை பெறலாம்.
பயர்பாக்ஸ் உலாவிக்கான நீட்சி
குரோம் உலாவிக்கான நீட்சி
இதனை நிறுவியவுடன் இணைய உலாவியில் தோன்றும் பட்டனை கிளிக் செய்தால் லேட்டஸ்ட் ஸ்கோர் விபரம், கிரிக்கெட் செய்திகள் தலைப்புகளாக தெரிய வரும். விக்கெட்டுகள் விழுந்தால் உடனே அறிவிப்பு தோன்றும்.
உலகக் கோப்பைகள் நடைபெறும்வரை வைத்திருந்து விட்டு, பிறகு நீக்கி விடுங்கள். அதிகப்படியான நீட்சிகளை நிறுவுவது உங்கள் உலாவி திறப்பதை தாமதமாக்கும்.
நல்லதொரு பதிவு... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்,
ReplyDeleteby.. www.99likes.co.cc
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
DeleteGood Post. Keep it Up
ReplyDelete