வணக்கம் நண்பர்களே வீடியோ பாடல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது YOUTUBE தளம் மட்டுமே இந்த தளத்தில் அணைத்து வகையான VIDEO க்களும் உள்ளன.இந்த பதிவில் எப்படி உங்கள் browser-இல் இருந்தே youtube, google video, metacafe, Indiafm, National Geographic, etc., போன்ற தளங்களில் இருந்து எளிதாக தரவிறக்கம் செய்தவது என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த add-on ஆனது Firefox browser-இல் மட்டுமே வேலை செய்யும். நீங்கள் உபயோகிப்பது IE எனில் முதலில் Firefox Browser-ஐ தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
Download Firefox
பிறகு, இந்த Video download Helper பக்கத்தை திறக்கவும்.அங்கே "Add to Firefox" என்ற பச்சை நிற பொத்தானை சொடுக்கவும். Video download Helper இன்ஸ்டால் ஆகி விடும். ஒரு முறை உங்கள் browser-ஐ மூடி மறுபடியும் திறக்கவும். இப்போது youtube போன்ற இணைய தளங்களுக்கு செல்லவும். எதாவது ஒரு வீடியோ வை பார்க்கவும்.

படத்தில் காட்டியது போல பல "அட்ரஸ் பார்" அருகில் புதிதாய் ஒரு பலூன் இருக்கும். அதை க்ளிக் செய்து, உங்களுக்கு வேண்டிய பைலை Save செய்திடவும். இதை போல youtube மற்றும் பல இணையத்தளங்களின் embed செய்ய பட்ட வீடியோ, mp3, படம், ஆகியவற்றை எளிதாக பதிவிறக்கி கொள்ளலாம்.

மிக அருமையான தகவல்....
ReplyDeleteதலத்தில் என்பதை தளம் என மாற்றவும்
வணக்கம், தினபதிவு திரட்டிக்கு வரவேற்கிறோம்..
தினபதிவு திரட்டி
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.எழுத்து பிழை தற்பொழுது மாற்றப்பட்டது
Deleteuseful post friend
ReplyDeletethanks brother
Deletenall pakirvu cago...
ReplyDeleteநல்ல பயனுள்ள பகிர்வு சகோ,,
ReplyDeleteதொடருங்கள்,,
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
ReplyDeleteuseful post bro.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு... நன்றி நண்பா...
ReplyDeleteபயனுள்ள பகிர்வு... நன்றி
ReplyDeleteஅந்த பலுன் வருகிறது .. ஆனால் டவுண்லோட் ஆகவில்லை .. தயவு செய்து விளக்கவும்
ReplyDeleteபத்ரிநாத்
pbn1961@gmail.com
PLZ CHECK YOUR MAIL
Deleteநண்பரே.... அருமையான,சுலபமான வழியை
ReplyDeleteகாண்பித்து இருக்கீங்க .....மிக்க மகிழ்ச்சி
பகிர்வுக்கு மிக்க நன்றி
very useful tips thanks my friend.............
ReplyDeleteI asked how to place the puthiya Thalaimurai TV in my blog? but you are not replied to me.
ReplyDeleteKarthikeyan
Thiruthuraipoondi.