அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label backup. Show all posts
Showing posts with label backup. Show all posts

11 March 2016

ஐபோனின் செயற்பாட்டு வேகத்தை அதிகரிக்க அற்புதமான வழி (வீடியோ இணைப்பு)

டெக்ஸ்டாப் கணினிகளை விடவும் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ள ஐபோன்களுக்கு இன்று மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கின்றது.எனினும் பல சமயங்களில் அதன் செயற்பாட்டு வேகம் குறைவடைகின்றது. இதனால் பயனர்கள் சிரமப்பட வேண்டி இருக்கின்றது.

இதனைத் தவிர்ப்பதற்கு பல்வேறு வழிகள் கையாளப்படுகின்ற போதிலும் இப்பிரச்சினைக்கு பிரதான காரணம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஐபோன்களில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் உள்ளடக்கப்பட்டுள்ள அனிமேஷன்களே அதன் செயற்பாட்டினை மந்தப்படுத்துகின்றது என்பதாகும்.

இந்த அனிமேஷன்களை நிறுத்துவதன் ஊடாக ஐபோன்களின் செயற்பாட்டு வேகத்தை அதிகரிக்கக்கூடியதாக இருப்பதுடன், மின்கல செயற்பாட்டு நேரத்தினையும் அதிகரிக்க முடியும்.

25 June 2015

பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான்.

24 February 2015

வன்தட்டினை(HARDDISK) முழுமையாக பேக்அப் செய்ய

இயங்கி கொண்டிருக்கும் கணினியில் மீண்டும் இயங்குதளத்தை நிறுவும் போதோ அல்லது கணினி எதாவது கோளாறு செய்தாளோ வன்தட்டில் உள்ள தகவல்களை நாம் பேக்அப் செய்வோம். அவ்வாறு பேக்அப் செய்ய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி உள்ளது. ஆனால் விண்டோஸ் மூலமாக பேக்அப் செய்து மீண்டும் நிறுவும் போது சில நேரங்களில் பிழைச்செய்தி ஏற்படுகிறது.

04 December 2014

ஆன்டிராய்டு போனில் Contacts பேக்கப் செய்வது எப்படி?

இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போந்களை பயன்படுத்துவோரின் சற்று அதிகமாகவே இருக்கின்றது. ஸ்மார்ட்போன்களில் புதிதாக ஓஎஸ் அப்டேட் செய்யும் போது டேட்டா பேக் அப் எடுப்பது மிகவும் முக்கியமானது. ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களில் contacts பேக் அப் எடுப்பது எப்படி என்பதை அடுத்து பாருங்க.

29 August 2014

நமக்கு பிடித்த தளங்களின் புக்மார்க்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்வது எப்படி?

நம் எல்லோருக்கும் browser களில் நமக்கு பிடித்த தளங்களை (ctrl+d) கொடுத்து BookMark சேவ் செய்ய தெரியும்.ஆனால் இதை தெரிந்து கொள்வது மிக அவசியம் ஏன் என்றால்,சில சமயம் நாம் OS Reinstall செய்ய வேண்டியது இருக்கும் அல்லது புதிய வேலையில்சேரும்போது நமக்கு வேண்டிய BookMark -களை இழக்க நேரிடும் ,அதை எப்படி Backup மற்றும் Restore செய்வது எப்படி என்று பார்ப்போம்.

24 August 2014

Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி?

ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம்.